கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதோடு தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெறவுள்ள இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment