Wednesday, October 24, 2012

கொரிய மொழி பரீட்சை முடிவுகள் வெளியானது


கொரிய மொழி பரீட்சை முடிவுகள் வெளியானது


கொரிய மொழி பரீட்சையின் முடிவுகள் இன்று புதன்கிழமை வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளைwww.slbfe.lkஎன்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்.

கடந்த ஒக்டோபர் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெற்ற கொரிய மொழி பரீட்சையின் ஊடாக சுமார் 4,391 பரீட்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment